தமிழில்ஒற்றை வைக்கோல் புரட்சி-மசானபு ஃபுகோகா எழுதியது,இவர் ஒரு ஜப்பானிய விவசாயி இயற்கை வேளன்மைல பல புரச்சிகரமான விஷயத்த உலகத்துக்கு அறிமுக படுதியாதோடு,செயல்படுத்தியும் இருக்கிறார்,இயற்கை வேளண்மைய பத்தி பரவல இப்போ பேசுறாங்க சில பேரு நடைமுறையும் படுத்திட்டு இர்ருகங்க,நான் இந்த புத்தகத்தே படிக்ரதுக்கு முன்னாடி இயற்கை விவசாயம் பண்ணின அற்புதமான சேவையும் பண்ணின மாதிரியும் ஆச்சு இயற்கை விவசாய பொருள சந்தைல வழக்கமான காய்கறிகள் விலைய விட நல்ல விலைக்கு விர்கலமுனு நினச்சுட்டு இர்ருந்தேன்(இந்த புத்தகத்தே படிச்சதுக்கு பிறகு என் கருத்தை மத்திக்கிடேன்),இந்த புத்தகத்துல ஒரு பக்கத்துல மசானபு தோட்டத்தில விளைஞ்ச காய்கறிய கம்மியான விலைக்கு வாங்கிட்டு அதை வியாபாரி ஒருவர் வழக்கமான காய்கறிகள் விலையா விட பல மடங்கு அதிகமா விக்கறதே கேள்வி பட்டு அவுர் கிட்ட இயற்கை விவசாயத்துல விளஞ்சதே கம்மியான விலைக்கு தான் விக்கணும் என இயற்கை விவசாயம் கம்மியான செலவு தான் அகுதும்பார்,இயற்கை விவசாய பொருள இவளவு அதிகமா விற்று லாபம் பாக்க ஆரம்பிச்சாங்கனா கம்மியான விலைக்கு செயற்கை ஓரம் போட்டு வாங்குன காய்கறிய இயற்கை விவசாயத்துல விளஞ்சுதுன்னு கலப்படம் பண்ணிருவங்கேனு சொல்லி இருக்கிறார்.
இவர் இதுல நிறைய தெரியதா விஷயத்த பத்தி சொல்லி இருக்கிறார் பொதுவா தோட்டத பாரமரிகிறதா சொல்லிட்டு மரத்தோட கிளைய வெட்டுறது அநாவசியம்,இப்படி கிளைய வெட்டுன அந்த மரம் சிக்கிரம் சிக்கு புடிச்சி இறந்துரும்,உழுவதே தேவை இல்லை,அப்படி உளுதொம்ன சிக்கிரம் களை வரும்னு சொல்லறாரு ,எப்பாச்சு கொஞ்சம் களை எடுத்த போதும்னு சொல்லி இருகரு,இவரோட விவசாயம் இயற்கை விவசாயமுனும் அல்லது எதுவும் செய தேவை இல்லாத விவசாயமுனும் சொல்லு வாங்க,இவருக்கு இந்திய அரசாங்கம்1988 இல் மிகவும் மரியாதைக்குரிய விருதான தேசிகொட்டன் விருது அளித்து கெளுரவுசிருகாங்க,இந்த புத்தகத்தை பத்தி சொன்ன விஷயம் ரொம்ப,ரொம்ப கம்மி,இந்த புத்தகம் மிகவும் சுவாரசியமான புத்தகம்,இயற்கை விவசாயத பத்தி நெறைய கட்டுரைகள படிச்சிருந்தாலும் இந்த புத்தகத்துல உங்களுக்கு பல ஆச்சிரியமான விஷயம் நிறைய இறுக்கு,படு சுவாரசியமான புத்தகம் பக்கமும் கம்மி கண்டிப்பா படிங்க.
கொசுறு:விலை 80 ருபாய் மட்டுமே, இப்போ IT துறைல இருந்தாலும் எதிர்கலதுல உங்களுக்கு உதவலாம்,என்னா ஷேர் மார்க்கெட் சகாப்தங்கள் எதிர்கலதுல மிக,மிக முக்கியமான துறைய விவசாயம் விஸ்வருபம் எடுக்குமு திரும்ப திரும்ப சொல்லராங்க,முதலிடும் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.
சின்னதா ஒரு சாம்பிள்
கொசுறு:விலை 80 ருபாய் மட்டுமே, இப்போ IT துறைல இருந்தாலும் எதிர்கலதுல உங்களுக்கு உதவலாம்,என்னா ஷேர் மார்க்கெட் சகாப்தங்கள் எதிர்கலதுல மிக,மிக முக்கியமான துறைய விவசாயம் விஸ்வருபம் எடுக்குமு திரும்ப திரும்ப சொல்லராங்க,முதலிடும் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க.
செயற்கை உரம் கொடுமைக்கு ஒரு சிறந்த எடுத்துகாட்டு கண்டிப்பாக லிங்கை சொடுக்கவும்
ReplyDeletehttp://geethappriyan.blogspot.com/2011/05/blog-post_15.html
மன்னிக்கவும் ,கொஞ்சம் எழுத்து பிழை இறுக்கும் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க எடிட் செஞ்சா சில நேரத்துல எல்லாம் delete ஆயிருது ,ஒரு மணி நேரமா டைப் பண்ணின கட்டுரை ஒன்னு font சைஸ் மாறி எல்லாம் வீனா போயிடுச்சு
ReplyDelete