கிம் கி டுக் உலக சினிமாவில் தற்போதய மிக சிறந்த இயக்குனர்களில் ஒருவர் இவரை பற்றி கருந்தேள் இணையத்தளத்தில் இருந்து தான் தெரிந்து கொண்டேன், வித்தியாசமான இயக்குனர் இவர் அப்படி என்ன தான் இயக்கி இருக்கிறார் என்று தான் 2003 ஆண்டு வெளி வந்த சமரியா(samaritan) படம் பார்த்தேன்,இந்த படத்துல பக்கம் பக்கமா வசனம் இல்லை அனா பார்வையாளர்களை சில காட்சில மிரள வேச்சிருவர் இவரோட படத்துல முக்கியமான கதாபத்திரம் என்ன பண்ணுவகேன்னு யாராலேயும் யூகிக்க முடியாது உலக சினிமா பத்தி கொஞ்சம் கூட அறிமுகம் இல்லாம பார்தங்கான இப்படியும் கூட யோசிபங்கலன்னு ஆச்சரியத்தோட எல்லைகே போயிருவாங்க,இந்த படத்துல தந்தை கதாபத்திரத்தை பிரமாத காட்சி படுத்தி இருபங்க,மகள் அடுத்து அடுத்து தவறு செய்யும்போது அதை தடுக்க அவளுடைய தந்தை படிபடிய உக்றம் ஆகுற காட்சி நல்ல இருக்கும் ,நீங்க எதாவுது உலக சினிமாவ பத்தி பாக்கணும்ன கருந்தேளோட(இவர் கோயம்புத்தூர் காரருங்க) இணையதலாதே பாருங்க கண்டிப்பா உங்களுடைய ஆர்வத்தே பூர்த்தி பண்ணுவார்,இவர் உலக சினிமா தமிழ் இணையதள ராட்சசன்,கிம் கி டுக் பற்றி மேலும் அறிய லிங்கை கிளிக்கவும் http://www.karundhel. com/2010/07/samaritan-girl- 2004-south-korean.ஹ்த்ம்ல்
குறிப்பு கிம் கி டுகோடா இரண்டு படமாவது பாருங்க (மிதி கிம் கி டுக் அல்லது தேளு பார்க்க வேச்சிருவர்) சமரியா,டைம் இவரோட சமரியா படம் தான் கொஞ்சம் டரியல் கட்சி கம்மிய இருக்கும் அனா படாதே பார்த்திங்கன இதோட பாதிப்பு விலக இரண்டு வாரமாவுது ஆகும்
No comments:
Post a Comment