பிரகிங் அவே (1979)ஆண்டு வெளி வந்த அமெரிக்க சினிமா,பீட்டர் யேட்ஸ் இயக்கி இருக்கிறார்,இந்த படத்தோட ஸ்க்ரீன் ரைட்டர் ஸ்டிவு ட்ஸிச், இந்த படம் உண்மை சம்பவத்தை பின்னணியாக கொண்டது,இந்த படத்துல வர ஒரு அல்டேர்ணட் ரைடர் கதாபத்திரம் ஸ்டிவு ட்ஸிச் உடையது,இவருடை நண்பர் Dave blase தான் கதையோட முக்கிய கதாபாத்திரம் இவங்களோட பதின்ம வயதில் நடந்த கதை தான் இந்த படம்,இந்த படத்துக்கு பெஸ்ட் ஒரிஜினல் ஸ்க்ரீன் பிளேவுக்கு அகாடமி அவார்ட் வங்கி இருக்கிறார்,இவர் அமெரிக்கன் flyers படத்துக்கும் கதை எழுதி இருக்கிறார்
Dave Blase
This year marks the 30th anniversary of the Little 500 movie 'Breaking Away,' based on the 1962 tThis year marks the 30th anniversary of the Little 500 movie 'Breaking Away,' based on the 1962 triumphs of David Blase. Now 69, he still rides 200 to 300 miles a weekriumphs of David Blase. Now 69, he still rides 200 to 300 miles a week
dave christoper இந்த படத்தோட கதாநாயகன்(dave blase பாத்திரம்) பிரமாதம நடித்திருப்பர் இவர் ஸ்டார் ட்ரெக் தொடரில் கவுரவ வேடத்தில் நடித்து இருக்கிறார்
நண்பர்களுடன் dave christoper
நண்பர்களுடன் dave christoper
இவர்களுடைய opponent மற்றும் dave christoperன் சைட்
இந்த படத்துல dave christoper அவரோட நண்பரோட போயி அவரோட காதலிய இம்ப்ரெஸ் பண்றதுக்கு கிடார் வாசிப்பர் (நம்ம தெலுகு ஆர்யா படத்தில இந்த காட்சிய காபி செய்து இருபாங்க தமிழிலும் ) இந்த படம் பள்ளி மற்றும் கல்லுரி காலத்தை ஞாபகபடுத்தும்
குறிப்பு:இந்த படம் அமெரிக்காவுல வெளிவந்த மிகவும் உத்வேகம் அளிக்ககூடிய 100 படங்களில் 8வுது அக தேர்வு செய்யபட்டுள்ளது
நேரம் இருந்த இந்த வாரம் பிரகிங் அவே படதே கண்டிப்பா பாருங்க,படத்தோட trailer
பிரகிங் அவே படத்தபார்த்துட்டு இந்த லின்க்கை சொடுக்கவும் http://govenkygo.blogspot.com/
No comments:
Post a Comment