அல்பிரேட் ஹிட்ச்காக் பெயரை சொனாலே மயிர் குச்சறியும் திகில் திரை பட உலக மன்னன் இல்லை மன்னர்களின் மன்னன் அனேகம இது தான் கொஞ்சம் சரியாய் இறுக்கும் யாராசுகும் adrenalin செயற்கைய சொர்ராக வெக்கணும்ன கண்டிப்பா இவரோட திரைபடத்த பார்க்கணும் நான் இவரோட pshyco திரைபடத்த HBO ல தான் முதல் முதல பார்த்தேன் தனியாக நடு இரவில் இந்த படத்தோட தழுவல் தான் சிவப்பு ரோஜா ,மூடுபனி,மூடுபனி ல கொஞ்சம் நல்லவே தழுவி இருபாங்க இந்த படத்தோட பின்னணி இசை நெஞ்சு எலும்புக்குள விட்டு வயோலின் வாசிகிறமாதிரி இறுக்கும் பிரமாதம இசை அமைப்பாளர் கிட்ட வேலை வாங்கி இருப்பர் ஹாலிவுட் படமும் நம்ம ஊரை போலத்தான் மணி-இளையராஜா,சங்கர்-ரஹ்மான் போல அல்பிரேட் ஹிட்ச்காக்-பெர்னார்ட் ஹெர்மன் இவங்க கூட்டணி வெர்டிகோ நார்த் பய் நார்த் வெஸ்ட் போன்ற பல படத்துல கலக்கி இருபாங்க,பெர்னார்ட் ஹெர்மனடோ அப்பா தான் இவரை வயோலின் வசிக்க உத்வேகம் அளித்தாராம் அதுக்கபுறம் தான் ரசிகர்களோட நெஞ்சு எலும்புக்குள விட்டு வயோலின் வாசிசிருக்காரூ இவரோட pshyco பின்னணி இசையை தான் Mr .Bean ல் பகடி செய்து இறுபார் சரி அல்பிரேட் ஹிட்ச்காக்-பெர்னார்ட் ஹெர்மன் அறிமுகம் போதும் நினைக்கறேன் மேலும் அல்பிரேட் ஹிட்ச்காக் படத்தை பற்றி அறிந்து கொள்ள கிழ்காணும் லிங்கை கிளிக்கவும்
http://pitchaipathiram. blogspot.com/2010/09/blog- post.ஹ்த்ம்ல்
குறைந்த பட்சம் ஹிட்ச்காகோடா முன்று திரைபடமாவுது பாருங்க பாருங்க குறிப்ப pshyco ,birds ,rear window நடு இரவில் தனியாக(Effect நல்ல இருக்கும் ) காண தவறாதிர்கள்
பதிவுலிறேந்தே காபி செய்து போட்டுவிடலாம் என்று தான் ஆரம்பித்தேன் அனா அது சரியானதா தோனுலே அதனால எதவதே அறிமுகம் செஞ்சுட்டு அப்புறமா லிங்க கொடுத்து இருகிறேன்
ReplyDeleteநண்பரே!
ReplyDeleteவாழ்த்துக்கள்.உங்களுக்கு விருப்பமான திரைப்படங்கள் உங்கள் உயர்ந்த ரசனையை காட்டுகிறது.ஹிட்ச்காக்கில் தொடங்கிய உங்களுக்கு இனி எல்லாமே ஹிட் தான்.
நன்றி நண்பரே! அடுத்த வாரம் உங்களை காண சாய்பாபா காலனிக்கு வருகிறேன்............:)
ReplyDelete