வணக்கம் நண்பர்களே "எனக்கு பிடித்தது" வலைபூவில் நான் இதுவரை படித்த 'வலைபூவில் இருந்து அல்லது இணையதளதிலிருந்து எனக்கு பிடித்ததை பதிவு செய்ய போகிறேன் நான் எந்த வலைபுவில் அல்லது இணையதளதிலிருந்து எடுத்து பதிவு செய்யாவவுள்ளேன் என்பதை நன்றி டைட்டில் லில் லிங்க் கை கொடுக்கவுள்ளேன் இந்த வலைப்பூ பல நல்ல தமிழ் மற்றும் ஆங்கில வெப்சைட் அல்லது வலைப்புவை அறிமுகம் செய்து வைக்கும் ஒரு எளிய முயற்சி
நன்றி
This comment has been removed by the author.
ReplyDeleteகொஞ்சம் ஆங்கிலமும் கொஞ்சம் தமிழும் கலந்திருக்கும் தலைல அவளவு தான் சரக்கு கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கங்க
ReplyDelete