Confessions of an Economic Hit Man (2004)-John perkins தமிழில் பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமுலம்
முன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன்பு நானும் எனது பக்கத்துக்கு விட்டு சின்ன பையன் சுரேஷ்(இப்போ areva ல வேலை செய்கிறான்) எதாவுது புத்தகம் வாங்கலாம் என்று கோவை வ வு சி பார்க்கில் உள்ள நியூ செண்டுரி புக் ஹவுசுக்கு போனோம் ஆரம்ப காலத்தில் புத்தக கடைக்கு போகும் போது எதாவுது புத்தகம் சிக்கரம் கிடைச்சிடும் அனா அன்னிக்கு ஒரு புத்தகமும் படிகிரதுகு பிடிக்கல ஒரு மணி நேரத்துக்கு பிறகு "பொருளாதார அடியாள்" புத்தகம் கண்ணில் பட்டது அண்ணா போலாம்ன எத்தனை நேரம் னா தேடரிங்கனு நச்சா ஆரம்பித்தான் சரி விடுநு பொருளாதார அடியாலே வாங்கிட்டு வந்து அடியேன் படிக்க ஆரம்பிச்சேன் பொதுவா கொஞ்சம் எழுத்து நடை வேகமா இருக்கிற புத்தகத்துக்கு புத்தக வடிவில் ஹாலிவுட் திரைபடம்னு சொல்லுவாங்க இது புத்தக வடிவில் anti ஹாலிவுட் திரைபடமுனு சொல்லலாம் என்னா அப்பிடியே கொஞ்சம் கோலிவூட்கு போகலாம் நம்ம விஜயகாந்த்,அர்ஜுன் போன்ற சண்டைகார்றகளின் திரைபடத்தில் எதாவுது குத்து சண்டை போட்டி நடக்கும் அப்போது ஒரு பாகிஸ்தானியா வீரன் நம்ம தமிழர்களை ஜெய்ச்சிருவான் ஜெயிச்சிட்டு இந்தியாவில யார்ரும் ஆண்பிளைங்க இல்லையானு கேட்பான் உடனே நம்ம அர்ஜுன் உள்ள போய் அவன்னே அடி அடின்னு அடிச்சு ஜெய்ச்சிருவாரு பாகிஸ்தான்காரன் ஜெயச்ச படம் ஓடாதே,அதே போல ஹாலிவுட் திரைபடத்தில் ரஷ்யகாரன் கெட்டவன் ரஷ்யர்கள் தோற்று அவுங்க நாட்டு தேசிய கொடி பறக்கும் காட்சி பல திரைபடத்தில் நீங்க பாக்கலாம் இந்த உலகத்திலயே எங்கு அநியாயம் நடந்தாலும் நம்ம தமிழ் ஹீரோக்களை போல பொங்கிருவங்க,சரி ஹாலிவுட் திரைப்படம்னா இப்படித்தான் இருகனும் இது anti ஹாலிவுட் திரைப்படம் ஆச்சே அப்போ அமெரிக்கர்கள் திருத்தம் அமெரிக்க அரசு எப்பேர்பட்ட யோகியர்கள்னு இந்த புத்தகம் புட்டு புட்டு வைக்குது ,இந்த புத்தகம் ஜான் பெர்கின்ஸ் ஓட கற்பனைஇல் உதித்தது இல்லைங்க,இவுங்க(அமெரிக்க அரசு) செஞ்ச எல்லா அயோக்கியதனதினயும் இவரு அமெரிக்க அரசாங்கத்திடம் கூலி வாங்கிட்டு செஞ்சிறுகாரு,அமெரிக்க cia பத்தி நிறைய பேருக்கு தெரிஞ்சு இருக்கும் தெரியதவுன்களுக்கு எல்லா நாட்டுலயும் ஆர்மி இர்ருபது போல உளவு பிரிவும் இருக்கு.

இவங்களோட பனி என்னன்னா எதிரி நாட்டு காரங்க நம்ம மேல எதாவுது தாக்குதல் நடத்த திட்டம் போடறங்கள இல்ல போட்டுடங்களங்க்ற தகவல் ரகசியமா அவுங்களுக்கு தெரியாம சுட்டுட்டு வந்து அவுங்க வேலை பாக்கிற நாட்டுக்கு சொல்லி தயாரா இருங்க புலிகேசின்னு சொல்லணும்,அப்போ அப்ப சந்தர்ப்பம் கிடைச்ச கலவரதே துண்டி விடலாம் உங்க வேலையோட முக்கியத்துக்கு தகுந்த மாதிரி பேமென்ட் கிடைக்கும்,இஸ்ரேல் உளவு பிரிவு உலகத்திலய நம்பர் ஒன் இவுங்க எல்லா நாட்டு குடிமகனயும் அவுங்க நாட்டுக்கு வேலை செய்ய எடுத்துகரங்க ஆன்லைன் தேர்வுல பாஸ் பண்ணின போதும் இதுல ஆண்,பெண் இரு பிரிவினரும் வேலை சேய்வன்க இதுல அந்த அந்த நாட்டு குடிமகனுக்கு தான் வேலை செய்வாங்கனு நினைகதிங்க எதிரி நாட்டு ஆளுங்களை நம்மாகு கிழே செய்ய வைக்கணும் குறிப்பா MP,MLA னா சூப்பர் பேமென்ட், எம்மாந்து எசகு பிசக மாட்டுன நெஞ்சு எலும்புகுள்ள விட்டு வயோலின் வசிச்சிருவாங்க சரி இதோட உளவு பிரிவினர் பத்தி தகவல் போதும்னு நினைகிறேன் இன்னும் வேனும்ன தமிழில் பல புத்தகம் உளவு பிரிவினர் பத்தி வந்திருக்கு பார்த்து படிச்சு தெரிஞ்சுக்கங்க,
தல தான் ஜான் பெர்கின்ஸ்
யோவு பொருளாதார அடியாலே பத்தி சொல்லுயனு நீங்க சொல்லறது என்னக்கு கேட்குது,நீங்க பொருளாதார அடியாள் ஆகனும்ன +2ல 1190/1200 வங்கறவேன் தேவை இல்லை 695 மார்க் வாங்கிட்டு ஆயிரத்துக்கு மேல எடுதவுங்க யார்ருன்னு கேட்டவுடனே 1100 வாங்கின பொண்ணு நமக்கு விட யாராச்சும் வாங்கி இருபங்க்லன்னு யோசிக்கும் போது 695 மார்க் வாங்கிட்டு கொஞ்சம் கூட பயபடாம துணிந்து கையை துக்கிற ஆளை தான் செலக்ட் பண்ணுவாங்க அப்படி செலக்ட் அனவருதான் நம்ம பெர்கின்ஸ்இவருக்கு புள்ளியல் துறைல வேலை,வெளிநாட்டுக்குபோயி அந்த நாட்டு அதிபர்கள்,மந்திரிகள் சந்திச்சு உங்களுடை தொழில் வளர்ச்சி பிரமாதம இறுக்கு உங்களுடைய நாடு 2020 ல வல்லரசு ஆகும் அது இதுன்னு பொய்யான புள்ளியல் தகவல் சொல்லி அமெரிக்கவோட எதாவுது தொழில் ஒப்பந்தம் செய்ய வெய்கறதுதான் பெர்கின்ஸ் ஓட வேலை,ஒப்பந்தம்
(கட்டுமான பாணிக்காக ஏகப்பட்ட கடன் உதவி செய்ரேனு முன்றாம் உலக நாடுகளை திருப்பி செலுத்தவே இயலாத கடன் வலையில் சிக்க வெச்சு அமெரிக்க அரசுக்கு தலையாட்டற பொம்மையா ஆக்கிருவாங்க) பண்ணின கொஞ்ச காலத்திலைய அந்த நாடு பஞ்சத்துக்கு போயிரும் சில விவரமான,நேர்மையானா ஆட்சியாளர்கள் (சத்தியமா நம்ம நாட்டில இல்லை) அமெரிக்க அரசுக்கு கட்டுப் படலைன எடுத்த எடுப்பிலா போர் தொடங்க மாட்டாங்க,நம்ம பெர்கின்ஸ் மாதிரி ஆலே அனுப்பி பேசி பார்பாங்க,சில நாட்டின் ஜொள்ளு அரசர்கள் அமெரிக்க பெண்களை எதிர்பார்பங்க அவுங்களுக்குகாக புள்ளியல் துறை தற்காலிகமாக பெண்ணியல் துறையா மாற வேண்டி இருக்கும்,கவுண்டமணி பாணில சொல்லனும்ன "அட நாயை கூட குஷி படுத்த வேண்டி இருக்கப்பா" பொருளாதார அடியாளுக்கு பணியாட்டி,cia வேலைய ஆரம்பிப்பாங்க கொஞ்சம் அதிரடி தான் நீங்க பத்திரிகையில் படித்திருக்கலாம் எதாவுது மந்தரி அல்லது அதிபர் விமான விபத்தில் மரணம்னு இது பல வேலையில் cia இந்த விபத்த தங்களுக்கு சாதகமா பயன் படுதிக்குவாங்க விபத்தை இவங்களே உருவாக்கி தங்களுக்கு ஜால்ரா போடதவங்களை காலி பண்ண பார்பாங்க,இதுலயும் எஸ்கேப் ஆன இருக்கவே இருக்கு ரசாயன குண்டு வேச்சிருகாங்க உலகத்துக்கு ஆபத்து அது எங்க கிட்ட மட்டும் இருந்ததான் நல்லது மத்தவங்கிட்ட இருந்த ஆபத்து அது இதுன்னு சொல்லி நான் தான் இந்த உலகத்தே காப்பதே போறேன் சொல்லி போரே ஆரம்பிச்சிருவாங்க இது எல்லாம் சாம்பிள் தங்க உறுதியா இந்த புத்தகம் ஹாலிவுட் திரைப்படம் ஸ்பீட் first பார்ட் போல படு ஸ்பீடான புத்தகம் நேரம் இருக்கும் போது கண்டிப்பா இந்த புத்தகத்தே படிங்க