Tuesday, 27 March 2012

யாநியின் இசை






யாநி இவரை எல்லார்த்துக்கும் தெரியுதோ இல்லையோ இவோரடா இசை நமக்கு  பல வருடத்துக்கு முன்னாடியே நமக்கு நல்ல அறிமுகம் தான், நம்ம சினி அவார்ட் function ல இறுந்து சமையல் நிகழ்ச்சி வரைக்கும் எல்லர்த்திளையும் ஒலிக்கும்,நம்ம  ar ரஹ்மானோட இசை யாநி மற்றும் வங்கேலிஸ் ஓட பாணில இருக்குனு மேற்கத்திய இசை ரசிகர்கள் ஒப்பிடு பண்ணராங்க.





யாநி யாருகிட்டயும் போய் இசைய கத்துகலிங்க இவரவே சுயமா கற்று கொண்டவருங்க , மோசர்டுகு பிறகு தலை சிறந்த இசை அமைபாளராக போற்றபடுவது நம்ம(இசைக்கு எல்லை இல்லை ) யாநிய  தாங்க......























கிழே யாநியின் இலவச mp3 தரவிரக்க லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது




No comments:

Post a Comment