ஸ்ப்ரிண்டிங்னா ஒன்னும் இல்லைங்க நம்ம சின்ன வயசில 100 மீட்டர் ரேஸ்ல ஸ்போர்ட்ஸ் டே அன்னிக்கு ஓடுவோமே அதே தாங்க,என் நடந்த குறையாத ஜாகிங் பண்ணுன குறையதாணு நீங்க கேட்ட குறையும் குறையதனுட்டு இல்ல ஆன ஸ்பீட,பிட்டன பாடி வேணும்னா கண்டிப்பா ஸ்ப்ரிண்டிங் தாங்க பெஸ்ட் exercise அதுமட்டும் இல்ல ஸ்ப்ரிண்டிங்காக நீங்க ஒரு நாளைக்கு எடுத்துக்க போறது வெறும் 20 நிமிஷம்தங்க அதுனால யாரும் எனக்கு நேரமிலைன்னு சொல்ல வேண்டியது இருக்காது ,வாரத்துக்கு முன்று அல்லது நான்கு நாட்கள் ஸ்ப்ரிண்டிங் செஞ்ச போதும் ஏன்டா தினமும் ஜாகிங் பண்ணுறேன் இதுகே குறைய மாட்டேங்குது நீ என்னமோ இருபது நிமிஷம் ஓடுன போதும்ங்கற அதுவும் வாரத்துக்கு மூனு நாலுன்னு நீங்க கேட்கறது புரியுது அதுதங்க ஸ்ப்ரிண்டிங்,
குறிப்பு:நீங்க இதுநாள் வரை எந்த பயிற்சியும் செய்யாதவாங்கனா ஒரு ரெண்டு வாரம் நடைபயிற்சி மற்றும் ஜாகிங் செய்த பிறகு ஸ்ப்ரிண்டிங் பயிற்சியை துவங்கவும்
முறையாக ஸ்ப்ரிண்டிங் செய்வது எப்படி என்பதை கிழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்
http://www.bodybuilding.com/fun/staley14.htm
No comments:
Post a Comment