Sunday, 1 April 2012

FIT-ஆக இருக்கணுமா ஸ்ப்ரிண்டிங் பண்ணுங்க

 ஸ்ப்ரிண்டிங்னா ஒன்னும் இல்லைங்க  நம்ம சின்ன வயசில 100 மீட்டர் ரேஸ்ல ஸ்போர்ட்ஸ் டே அன்னிக்கு ஓடுவோமே அதே தாங்க,என் நடந்த குறையாத ஜாகிங் பண்ணுன குறையதாணு நீங்க கேட்ட குறையும் குறையதனுட்டு இல்ல ஆன ஸ்பீட,பிட்டன பாடி வேணும்னா கண்டிப்பா ஸ்ப்ரிண்டிங் தாங்க பெஸ்ட் exercise அதுமட்டும் இல்ல ஸ்ப்ரிண்டிங்காக  நீங்க ஒரு நாளைக்கு எடுத்துக்க போறது வெறும் 20 நிமிஷம்தங்க அதுனால யாரும் எனக்கு நேரமிலைன்னு சொல்ல வேண்டியது இருக்காது ,வாரத்துக்கு முன்று அல்லது நான்கு நாட்கள் ஸ்ப்ரிண்டிங் செஞ்ச போதும் ஏன்டா தினமும் ஜாகிங் பண்ணுறேன் இதுகே குறைய மாட்டேங்குது நீ என்னமோ இருபது நிமிஷம் ஓடுன போதும்ங்கற அதுவும் வாரத்துக்கு மூனு நாலுன்னு  நீங்க கேட்கறது புரியுது அதுதங்க ஸ்ப்ரிண்டிங்,
                                                                                                                                                                          மாங்கு மாங்குன்னு பல மணி நேரம் உழைத்து நமக்கு என்ன பயன் கிடைக்குதோ அதே பயனை  சில மணி நேரம் மட்டும் உழைத்து அந்த பயனை அடையரதுதான் smart work இதை தான் நீங்க  ஸ்ப்ரிண்டிங்முலம் செய்ய போறீங்க,ஸ்ப்ரிண்டிங்காக நீங்க ஒதுக்கபோகின்ற  இருபது நிமிஷத்துல முன்று அல்லது ஆறு முறை நீங்க உங்களுடைய fastest speed 100 அல்லது 50 மீட்டரில் நீங்க அடைந்தால் போதும் உங்க உடம்பில் உள்ள HGH(high growth harmone) சுரந்து உங்களுக்கு கட்டுகோப்பான சதை கிடைகிறது அது உங்க உடம்பில் உள்ள metabolism அதிகம் அக வழிவகுக்கிறது இதனால என்ன பயன்ன நம்ம வேலை செய்யாத போதும் கூட (நடைபயிற்சி மற்றும் ஜாகிங் நீங்க பயிற்சி செய்யதா காலங்களில் உங்க உடம்பில் உள்ள கொழுப்பை கரைகிற வேலைய செய்யாது) உங்க உடம்பில் உள்ள கொழுப்பை கரைக்க பயன்படுகிறது இதனாலே உங்க இதயமும் பாதுகாக்கப்படுகிறது இந்த உலகத்திலயே கவர்ச்சிகரமான உடல் அமைப்பை பெற்றவர்கள் விளையாட்டு வீரர்கள்  அவுங்களை காட்டிலும் சிறப்பான உடல் அமைப்பை பெற்றவர்கள் ஸ்ப்ரிண்டர்ஸ் தான் 




குறிப்பு:நீங்க இதுநாள் வரை எந்த பயிற்சியும் செய்யாதவாங்கனா ஒரு ரெண்டு வாரம்  நடைபயிற்சி மற்றும் ஜாகிங் செய்த பிறகு ஸ்ப்ரிண்டிங் பயிற்சியை துவங்கவும் 

முறையாக ஸ்ப்ரிண்டிங் செய்வது எப்படி என்பதை கிழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளவும்   


                http://www.3fatchicks.com/4-fitness-benefits-of-sprinting/                                  
                http://www.bodybuilding.com/fun/staley14.htm



ஒரு கூடை சன் லைட் பாடல் ரீமிக்ஸ் 



சேலத்தில் ஆயா.............

பொள்ளாச்சியில் ஆத்தா............

சிட்டியில் பாட்டி.........

சென்னையில் ங்கோத்தா.........